• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

Add new comment

கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம்: கல்பாக்கம் அணுசக்தித்துறை ஊழியர் குடியிருப்பில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா–2 பள்ளியின் 5–ம் வகுப்பு சாரணியர் மாணவ–மாணவிகள் 120 பேர் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்று களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கல்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பள்ளி முதல்வர் ஆலோசனையின் பேரில் ஆசிரியர்கள் மணிகண்டன், மிர்லாலினி காயத்திரி ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் குமரன் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு குற்றங்கள் குறித்தும், வழக்குப்பதிவு, விசாரணை முறைகள், துப்பறிதல் மற்றும் துப்பாக்கி பயன்பாடு, வாக்கி டாக்கி உபயோகம் உள்ளிட்டவைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளித்தார்.

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DzILaGN1l74Py11/cIrSFkzdPopyWZ2igOaIOj4Upjgr1KNjxHX4