• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

Add new comment

திருவள்ளூர் அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.21 லட்சம் மோசடி செய்த தலைவர்– செயலாளர் கைது

திருவள்ளூர்: திருத்தணி அருகேயுள்ள சிவாடா கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விக்ரம் (28) என்பவர் தலைவராகவும், செயலாளராக சொக்கலூரை சேர்ந்த ராபர்ட் (46) என்பவரும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருத்தணி கூட்டுறவு துணை பதிவாளர் கார்த்திகேயன் சிவாடா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய 2 பேரும் சேர்ந்து வங்கியில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு கடன் கொடுத்தது மற்றும் வசூல் செய்த பணத்தை வரவு வைக்காமல் ரூ.20 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதுபற்றி கார்த்திகேயன் திருவள்ளூரில் உள்ள வணிக குற்ற புலனாய்வு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் சித்ரா, வெங்கட்ரத்தினம், கந்தவேலன், ஆனந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு வங்கியில் பண மோசடி தொடர்பாக வங்கி தலைவர் விக்ரமன், செயலாளர் ராபர்ட் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவர்களை போலீசார் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DzpR1xVG.tO/yxQQs2HZzprkHJ4EY3vOFIN4JiHpFpUc5qFAAkTh