• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

Add new comment

ராணிப்பேட்டையில் பைனான்சியர் கொலை வழக்கில் 2 பேர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை காட்டன் பஜார் தெரு பகுதியை சேர்ந்தவர் வசந்த் என்ற வசந்தகுமார் (34) பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த 7–ந் தேதி இரவு ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐ.வி.பி.எம்) அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் ஆகியோர் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் கொலை செய்யப்பட்ட வசந்தகுமாரின் செல்போனுக்கு கடைசியாக அழைத்த அழைப்பு குறித்து விசாரித்து அதனடிப்படையில் ராணிப்பேட்டை காரை மேட்டு தெரு பகுதியை சேர்ந்த கார்பெண்டர் ரஞ்சித்குமார் (24), காரை நேரு நகர் பகுதியை சேர்ந்த வெல்டர் திலீப்ராஜ் (24) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் பணம் கொடுக்கல்–வாங்கல் தகராறில் இவர்கள் 2 பேரும் வசந்தகுமாரினால் பாதிக்கப்பட்டதால் அவரை கொலை செய்யதிட்டமிட்டு, பணத்தை கொடுப்பதாக போனில் அழைத்து வரவழைத்து கத்தியால் அவரை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.
பின்னர் வசந்தகுமாரின் மோட்டார் சைக்கிளை ராணிப்பேட்டை– அக்ராவரம் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலை முன்பு நிறுத்தி விட்டு, கொலைக்கு பயன்படுத்திய கத்தியை வீசிவிட்டு தப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித்குமாரையும், திலீப்ராஜையும் ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DNY.J7Q8V3ewvR/5DnQoAhENl1Jlrg3jCaa0KVVbUzbX/0yyppBc