• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

கருணை இல்லமாக மாறிய காவல் நிலையம்

பெரம்பலூர்: பெற்றோரால் விற்கப்பட்ட சிறுவனை பெரம்பலூர் போலீசார் தத்து எடுத்து படிக்க வைக்கவும் சம்பவம் காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை விட நல்ல மனசாட்சி உள்ளவர்களாகவும் அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதை நிரூபித்து உள்ளனர். பெரம்பலூர் காவல் நிலையத்தினர் பெற்றோரால் ஆடு மேய்க்கும் கும்பலிடம் விற்ற சிறுவனை மீட்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்த போது பெற்றோரிடம் செல்ல women ralph lauren long sleeved மறுத்த சிறுவன் காவல் நிலைய உதவியுடன் கல்வி பயின்று வருகிறான்.

திரைப்படத்தில் சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறையினர் பெண்களை காவல் நிலையத்தில் கற்பழிப்பது, சமூக விரோதிகளுக்கும், கடத்தல் கும்பலுக்கும் துணை நிற்பது போலும், போராளிகளை கட்டுப்படுத்துவது உள்பட பல காட்சிகளை திரைபடத்தில் காண்பதும், சில படங்களில் காவல் துறையினரே கதாநாயகனாக வருவதும் பிரமிக்கதக்கதாக இருக்கும். ஆனால் நிஜத்தில் காவல் துறை சட்டத்தை மட்டும் செய்யாமல் மனித நேயத்துடன் காவல் நிலையம் கருணை இல்லமாக மாறி வருவது காவல் துறையினருக்கு ஒரு பெருமை சேர்க்கும் சம்பவமாக மாறி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ராஜ், மங்கம்மாள் தம்பதியினர் மகன் மணிகண்டன். நான்காம் வகுப்பு வரை படித்த மணிகண்டனை 2009 ஆண்டு  குடும்ப வறுமை காரணமாக அவனது பெற்றோர்கள் தொழுதூர் கிராமத்தை சேர்ந்த கிடை ஆடு மேய்ப்பவர்களிடம் ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டனர். படிப்பில் ஆர்வம் கொண்ட மணிகண்டன் ஒரு வேளை கஞ்சியுடன் ஆடு மேய்ப்பது பிடிக்காததால் அவன் அங்கிருந்து தப்பி பெரம்பலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தான். சிறுவனின் கதையை கேட்ட பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் சிறுவன் மணிகண்டனை அவனது பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். ஆனால், பெற்றோர்களை நம்பி செல்ல மனமில்லாமல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனுடன் வந்து விடவே.. ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தனது சொந்த பொறுப்பில் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி (பனிமலர்) உதவியுடன் அங்குள்ள விடுதியில் தங்க வைத்து அவனுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். தற்போது பள்ளி ஆண்டு தேர்வு முடிவுற்று கோடை விடுமுறை என்பதால் மணிகண்டன் பெற்றோருடன் செல்லாமல் பெரம்பலூர் காவல் நிலையித்திலேயே தங்கி கொண்டு அங்குள்ள காவல் துறையின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறான் மணிகண்டன். காவல் துறையினருக்கு மணிகண்டன் நடவடிக்கைகள் பிடித்து போனதால் காவல் துறையினர் அவரவர் வீடுகளுக்கு அழைத்து சென்று உணவளித்து பாராமரித்து வருகின்றனர். காவல் நிலையத்தில் வளரும் மணிகண்டன் கூறியதாவது: எனக்கு எல்லாமே இந்த காவல் நிலையம் தான் நான் நன்றாக படித்து ஐ.பி.எஸ். அதிகாரியாக வர விரும்புகிறேன். என் பெற்றோரிடம் சென்றால் என்னை மீண்டும் யாரிடமாவது விற்று விடுவார்கள் என்று கூறுகிறான். காவல் துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதையும் தாண்டி மனித நேயம் மிக்கவர்களாகவும், மற்றவர்களையும் தன்னை போல் எண்ணும் குணம் படைத்தவர்களாகவும் உள்ளதற்கு சிறுவனை காவல் துறை ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் படிக்க வைப்பது காக்கிக்குள்ளும் ஈரம் உள்ளது என்றால் ஆச்சர்யம்தான்.

ஒரு காலத்தில் காவல் நிலையத்தை பார்த்தாலே பொதுமக்கள் பயந்து ralph lauren kids அஞ்சி வந்த நிலையில் விற்கப்பட்ட சிறுவனை மீட்ட பெரம்பலூர் காவல் நியைலமே அச்சிறுவனை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கி கருணை இல்லமாக மாறியுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது!

சமுதாய நன்மைக்காக வேலை செய்பவகளுக்கு விருது வழங்கவிட்டாலும் பரவாயில்லை, வேதனை அளிக்காமல் இருந்தால் சிறந்த பரிசு தானே!
ஆய்வாளர் திரு சிவசுப்பிரமணி மற்றும் காவல்துறை நண்பர்களுக்கு சமூகப்
ralph Lauren http://www.colte.co.uk/ பணி தொடர வாழ்த்துகள் மற்றும் நம் தம்பி மணிகண்டன் கனவு வெற்றி பெற வாழ்த்துகள்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DXmS9jjDGXpGXCcZwecPk3nKV0DoIPuVcsOn.3FnfzEcx94FwEWd