• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு

காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (33). இவர் மீது அடி தடி வழக்குகள், கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் இவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தார். ரமேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திற்கு சிபாரிசு செய்தார். அவர் உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசிக்கு பரிந்துரை செய்தார்.
அவர் இந்த கோப்பை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி ரமேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கலெக்டரின் உத்தரவு நகல் வேலூர் சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$Dh6RVJg42ymTIEnZExpCC8YBuhU4iZPTLwlo4ieTOH1qtaysBnsx