• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

தண்டையார்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளர் திரு.வீரகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் மாறுவேடத்தில் புதுவண்ணாரப்பேட்டை ராஜா கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரேவதி (29) மற்றும் மீஞ்சூர் தேரடி தெருவை சேர்ந்த சத்யா (28) என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DAblBPIWGJyttygX4fXS1lcGqx/o3sj9RmCvsRgnGp7AFkeTaDzh