• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

வாகன சோதனையில் 434 பேருக்கு அபராதம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் முக்கியமான இடங்களில் நின்று கொண்டு வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று போலீசார் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட 434 பேரை பிடித்து அபராதம் விதித்தனர்.

 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.

PHP code

  • You may post PHP code. You should include <?php ?> tags.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DVunUVttKqmLEc9nQvcACjFI/PnoocYmuOSFuIJFYlIlPS1u3I6s