• போலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  • இந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம். 
  • இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.

போலீஸ் நியூஸ் பற்றி

                இந்தியாவில் முதன் முறையாக காவலருக்காக ஒரு புதிய டிஜிட்டல் மின்னிதழ்  பிரத்தியேகமாக,  சட்ட ஒழுங்கை இலக்காக செயல்படுத்தும் காவல் அதிகாரிகளுக்காக முதல் போலீஸ் நியூஸ் டிஜிட்டல் மின்னிதழ் இணையதளத்தில் டிசம்பர் 11-12-2013 அன்று துவங்கப்பட்டது.

ஆங்கில இணையதளம்:-

 இந்த www.policenewsplus.com ஆங்கில இணையதளத்தை 11-12-2013அன்று துவக்கி  வைத்தவர், உயர்திரு. பிரதீப். ஏ. பிலிப் IPS, Additional Director General of Police – Economic Offences Wing and Founder of Friends of Police.

தமிழ் இணையதளம்:-

                இந்த போலீஸ் நியுஸ் பிளஸ் மின் இதழ் தமிழ்நாட்டு காவலர்களின் சாதனைகள் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் நல்ல நம்பிக்கை ஏற்படுத்த ஒரு புதிய முயற்சி. இதன் தமிழ் செய்திகள் இணையதளம் சென்னை மாநகர போக்குவரத்து காவல் - காவல்துறை இணை ஆணையர் (Joint Commissioner [Traffic] – South Chennai ) உயர்திரு. முனைவர். தினகரன் IPS அவருடைய கரங்களால் துவக்கி வைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு 14-4-2014 அன்று சென்னையில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்குழு தலைவர் திரு. பால்.CR.சுரேஷ் (Paul.CR.Suresh), அகில இந்திய தலைவர் திரு.அ.சார்லஸ், அகில இந்திய இணை பொது செயலாளர் திரு. ஜோசுவா ஜார்ஜ், தமிழ்நாடு மாநில பொது செயலாளர் திரு.டி.டி.ஐயர், சென்னை மாவட்ட கௌரவ தலைவர் திரு. அசோக் சாபத் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த இணையதளத்தில் காவல் துறை சார்ந்த சட்டம் மற்றும் ஒழுங்கு செய்திகள், காவல் துறை போக்குவரத்து செய்திகள், குற்றப் பிரிவு செய்திகள், காவலர்கள் பதவி உயர்வு செய்திகள், காவலர்களின் சாதனைகள், காவலர்களின் தொழில் நுட்பம் சார்ந்த செய்திகள், காவலர் விளையாட்டு செய்திகள், காவலர் கவிதைகள் மற்றும் காவலர்களின் குடும்ப செய்திகள் இடம் பெறும்.

This information should not be considered complete, up to date, and is not intended to be used in place of a visit, consultation, or advice of a legal, medical, or any other professional. AvailabilityInjection buy real viagra professional online Why Buy Generic Viagra Online Revatio : 10 mg in 12.

$S$DPUjMmZtjHhC4fkdpXjplJHBXsBuzO9YI82n6dRKalTIOnEanF7E